வாபஸ் பெற்றது ரயில்வே

img

அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் சுற்றறிக்கையை வாபஸ் பெற்றது ரயில்வே

ரயில் நிலைய இயக்குநர், கண்காணிப்பாளர் இடையே தமிழ் மொழியில் பேசக்கூடாது என வெளியிடப்பட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே திரும்ப பெற்றுக்கொண்டது.